...............அடிமை விலங்கு.............
மனிதன் விலங்குகள் மாட்டப்பட்ட,
ஒரு சமூக விலங்குதான் !
குணம் உள்ளேயிருந்தாலும்,
இயலாமை வாட்டிவதைக்கும் சமயம் !
தாங்காமல் கடித்துக்குதறுகிறான்,
உடலாலும் மனதாலும் பொறுக்காமல் !
அங்கே கிடைக்கிறது ஒரு அவல அமைதி !!

