அன்புள்ள நட்பிற்கு ... # ஓட்டேரி செல்வகுமார்
அம்மா கூட அக்கா கூட தங்கச்சி கூட பழகுறது எல்லாம் நட்பு இல்லை....
அது ரத்த உறவுகளுக்கு நாம் தருகிற வெகுமதி = பாசம்
ஆனால் ...
நட்பு என்பது பெண்கள் + ஆண்கள் எல்லாருடனும் பாராட்ட முடியாது....
பழகுவது வேறு ....
உதாரணம் : அலுவலுகத்தில் வேலை செய்யும் எல்லா பெண்களுடனும்
ஹாய் ...சொல்லுவோம்
கூட அமர்ந்தும் சாப்பிடுவோம் ...
அது நட்பு அல்ல ....ஒரு தொடர்பு அதாவது
பழக்கம் வேலை நிமித்தமாக தவிர வேறு இல்லை ...
அது ....அப்படிதான் - -
நண்பர்களாக இருபது வேறு ....
காதலிக்கும் பெண் காதலிதான் நண்பி அல்ல...
நண்பியை காதல் செய்யலாம் பின் அவள் காதலி ஆன பின் நண்பியாக நினிப்பது
நமது மனத்தின் பிழை ...
அல்லது
நம் காதலின் பிழை ...
ஒரு வேளை உங்களை காதலித்த பெண் கழற்றி விட்டுவிட்டால்
நீங்கள் அந்த பெண்ணுடன் நண்பனாக இருபிர்களா ?
அப்படி நீங்கள் இருப்பதை அந்த பெண் விரும்புவாளா ?
ஒருவேளை அப்படி நடந்தால் எங்கோ தப்பு நடக்க போவதாக அர்த்தம் ...
தவிர வேறு இல்லை ????
++ ஓட்டேரி செல்வகுமார்