முயற்சி

முயற்சி என்னும்
முள்ளில் நடந்தால்
வெற்றி என்னும்
ரோஜாவை பறிக்கலாம்.

எழுதியவர் : (19-Aug-13, 11:07 pm)
Tanglish : muyarchi
பார்வை : 52

மேலே