நினைவு
நீ என்னுடன் இல்லாத போதிலும் நான் உன் நிழலை பின் தொடர்வது போலவே இருந்தது............. குழப்பத்தில் இருந்தேன் அதன் பின் தான் புரிந்தது,,,,,,, இப்பயித்தியகார இதயத்துக்கு!!!! நினைக்க மட்டுமே தெரியும் மறக்க தெரியாதென்று.......