santhosam

இன்பத்தை இன்பாக்ஸ் இல் வை
துன்பத்தை ஔட்பொக்ஷ் இல் வை
சந்தோசத்தை செண்ட் பண்ணு
கோபத்தை டெலிட் பண்ணு
மனதை வைபரிட் செய்து பார்
வாழ்க்கை ரிங் டோன் ஆகா ஒழிக்கும்

எழுதியவர் : ஜனனி anu (20-Aug-13, 2:53 pm)
பார்வை : 73

மேலே