வரமா...? சாபமா...?

'நச்' என ஒரு கவி....

காதலித்தால் போதை வரும்
கல்யாணம் செய்தால் பேதை வரம்!
காதலியை மணந்தால் கவிதை வரும்
காதலோ மறந்தால் கண்ணீரே வரம்...!

எழுதியவர் : muhammadghouse (20-Aug-13, 5:14 pm)
பார்வை : 104

மேலே