உச்சரிப்பது உன் பெயரென்று ....???
வாய்க்குள்
முணுமுணுத்து
பாடினேன் ...!!!
என்னடி உனக்கு ஒரே
பாட்டு ....?
அம்மாவின் திட்டல் ..
யாருக்கு சொல்ல ....?
உச்சரிப்பது உன்
பெயரென்று ....???
வாய்க்குள்
முணுமுணுத்து
பாடினேன் ...!!!
என்னடி உனக்கு ஒரே
பாட்டு ....?
அம்மாவின் திட்டல் ..
யாருக்கு சொல்ல ....?
உச்சரிப்பது உன்
பெயரென்று ....???