!!!===(((கண்ணீர்)))===!!!

முன்பெல்லாம்
வெட்டும்போது
வந்த கண்ணீர்
இப்பொழுது
விலைகேட்டு வருகிறது...!!!

''வெங்காயம்''

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (21-Aug-13, 11:40 am)
பார்வை : 277

மேலே