அம்மா
பத்து மாதம்
உயிரோடு உயிர் சுமந்த என் அன்னையே..
சுமை இறங்கியும் ..
இன்னும் சுமக்கிறாய் என்னை..
உன் இதமான இதயத்தில்..
உன் அன்பிற்கு ஈடாக எதை நான் தருவேன்..??
இனி என் உயிர் உன் காலடி சமர்ப்பணம்..
இருப்பாயா என்னுடன்
என் உயிர் பிரியும் வரை !!!