காயம் கண்ட இதயம்

என் காயம் கண்ட மனசுக்கு மருந்தாக
இங்கு உன் பாசம் இல்லையே..
என் கன்னத்தில் வழிகிற கண்ணீர் துடைக்க
இங்கு உன் கரம் இல்லையே...
என் சோகம் சொல்லி சாய
இங்கு உன் தோல் இல்லையே..
என் கால் தடம் பதிந்து நடக்க
இங்கு உன் கால் தடம் இல்லையே..
இனி நீ இல்லாத இந்த உலகத்தில்...
நானும் இல்லையே.. ??

எழுதியவர் : ஜுபைடா (21-Aug-13, 5:11 pm)
பார்வை : 354

மேலே