kathalai tedugirathu

காயம் கண்ட என் நெஞ்சம் தனிமையை தேடுகிறது ..
புன்னகை இழந்த என் உதடுகள் மௌனங்களை
தேடுகிறது..
காதலை இழந்த என் நெஞ்சமோ
இன்று உன் காதலை தேடுகிறது..

எழுதியவர் : ஜுபைடா (21-Aug-13, 5:11 pm)
பார்வை : 71

மேலே