உன்னை விட மாட்டேன்

முகவரி இல்லாத பயணம்
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்

வெளியே தெரியாத காயம்
நான் வலியால் துடித்தாலும் மறந்திட மாட்டேன்

வலி இல்லாத உருவம்..
நான் மறைந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்

உருவம் தெரியாத உணர்வு..
நான் மூச்சு விட்டாலும் உன் சுவாசம்
விட மாட்டேன்

எழுதியவர் : ஜுபைடா (21-Aug-13, 5:16 pm)
Tanglish : unnai vida maaten
பார்வை : 573

மேலே