காதல் பிரிவு

காலத்தின் விளையாட்டில் நாம் இணைந்தோம்
அதே காலத்தின் கட்டாயத்தில் நாம் பிரிந்தோம்
பிரின்தோமென்று தெரியாமல்
மனசு இன்னும் அலைமோதுகிறது..

நீ விட்டு சென்ற கால் தடங்கள்
இன்னும் நினைவாய் கொள்கிறது..
தனித்து வாழ தெரியாதவளுக்கு..
தனிமையை கற்று தந்தாய்..
இருந்தும் சிதைந்து போன என் மனசை
மீண்டும் நீ மட்டுமே ஆள்கிறாய்..

போதுமட இந்த காதலின் வேதனை..
வேணுமடா எனக்கு இன்று முதல் தனிமை..

எழுதியவர் : (21-Aug-13, 5:14 pm)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 215

மேலே