க்ரெடிட் கார்ட்

கண்ணன் வாயில் ...
குசேலர் போட்ட அவல் போல
ATM வாயில் நான் போட்ட CREDIT CARD -
பணம் கொட்டியது !!!

எழுதியவர் : ஜ . கி . ஆதி (21-Aug-13, 8:07 pm)
பார்வை : 104

மேலே