கண்கள் சிலிர்த்தது
இளம் குருந்து...
பன்னீர் துளிகள் தன்மீது...
துரத்தும் தென்றல் காற்றில்...
தல்லாடுகிறது தன் உடல்...
இரகசியம் பேசும் பறவைகள்...
தன்மடியிலே அதன் வீடுகள்...
வேர்வையை சிந்தும் வெண்பனிமேகம்...
தன்மீது விழுந்தால் திறாத தேன்துளி ராகம்...
விலை பேசும்...
எந்தன் பூந்தோட்டத்தில் வாசலில்...
தாய்மொழி பேசும்...
எந்தன் பசுமைபோர்வையில் ஒரு தூக்கம்...