எழு!...

விழுந்து எழுந்தால் தான்
மிதிவண்டி ஓட்டி பழகமுடியும்!...

பைலட்டிடம் இதை கூற முடியுமா???

விழாமல் எழு!

விழுந்தாலும் எழு!...

அழாதே!...

எழுதியவர் : பா.விஜய் (22-Aug-13, 9:17 am)
பார்வை : 83

மேலே