பயணம்

கதிரவனில் கண் பார்த்து
நிலவின் மடியில்
உறவை முடிக்க ஆசையில்லை பெண்ணே...!
இல்லறம் தாண்டி கல்லறையிலும்
உன்னை காதலித்திருப்பேன் கண்ணே.....

எழுதியவர் : கென்னடிசண்முகம் (22-Aug-13, 9:25 am)
சேர்த்தது : கென்னடிசண்முகம்
Tanglish : payanam
பார்வை : 61

மேலே