சரித்திரம்

உன்
ஓரவிழியால்
என்னை
ஒருமுறை
பார்த்துவிட்டுப்போ
சருகான
என்
வாழ்க்கையும்
சரித்திரத்தில்
இடம்பிடிக்கட்டும் !!!
உன்
ஓரவிழியால்
என்னை
ஒருமுறை
பார்த்துவிட்டுப்போ
சருகான
என்
வாழ்க்கையும்
சரித்திரத்தில்
இடம்பிடிக்கட்டும் !!!