இறைவா

கனவுகள் உயிர்பெரும்
கவிதைகள் அதில் இடம்பெரும்
எண்ணங்கள் தோற்றம் பெற்று
மனதின் விருப்பங்கள் யாவும்
துரலாய் மலர
தோற்றமாய் உயிர் பெற வேண்டுகிறேன்
இறைவா ...!
கனவுகள் உயிர்பெரும்
கவிதைகள் அதில் இடம்பெரும்
எண்ணங்கள் தோற்றம் பெற்று
மனதின் விருப்பங்கள் யாவும்
துரலாய் மலர
தோற்றமாய் உயிர் பெற வேண்டுகிறேன்
இறைவா ...!