இருட்டடிப்பு வல்லுணர்வு புணர்ச்சி காமம் கற்பழிப்பு வன்கொடுமை
ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு அமைப்போ செய்யும் சாதனைகள் மற்றும் ஆராய்ச்சிகள், சமூக சிந்தனைகள் இருட்டடிப்புக்கு உள்ளாகின்றன, வல்லுணர்வு, புணர்ச்சி ,காமம் ,கற்பழிப்பு, வன்கொடுமை, மற்றும் சினிமா நடிகைகள் போன்ற செய்திகளே முன்னிலை படுத்தபடுகிறது இப்படியிருந்தால் நாடு எப்படி முன்னேறும். சிந்தனை எப்படி வளரும்!!!