காதல்-நட்பு

புரியாத வார்த்தைகள்தான் காதல்...,

அதை புரிந்து நடப்பவர்கள்தான் காதலர்கள்...!

முகவரி யில்லாத வீடுதான் நட்பு...,

அதில் கைகோர்த்த பிள்ளைகள்தான் நண்பர்கள்...!

எழுதியவர் : காந்தி. (24-Aug-13, 4:21 pm)
பார்வை : 268

மேலே