தூண்டல்

தூண்டல் :

சாதியை வெறுக்கும்
௭ன் ௨ள்ளும்
சாதி வெறியைத் தூண்டுகிறது
கலந்தாய்வில்
இட ஒதுக்கீடு....

கல்வியில் எதற்க்கடா ஜாதி.....?.?

எழுதியவர் : சிதம்பரம் (24-Aug-13, 9:33 pm)
பார்வை : 102

மேலே