நாட்டு பற்று !

நாட்டு பற்று !
அம்மா - நீ
மசக்கையிலே அள்ளி உண்ட மண்
மண்ணல்ல!
நாட்டுபட்டுக்கு ஊட்டிய
ஊட்டச்சத்து !
பிறக்கும் முன்னே
எனக்குள்
நாட்டுபற்றை விதைத்த
உன்னால் அன்றோ நாடு
தாய் நாடு என்று சிறக்குது !!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (24-Aug-13, 10:15 pm)
சேர்த்தது : mohd farook
பார்வை : 121

மேலே