திருச்சிக்கு வாருங்கள் ! திருச்சிக்கு வாருங்கள் !-4
திருச்சிக்கு வாருங்கள் !திருச்சிக்கு வாருங்கள் !
காவேரி சூப்பர் மார்கெட் போகலாம் ; வாருங்கள் !
நினைத்ததை எல்லாம் வாங்கலாம் வாருங்கள் !
காந்தி மார்க்கெட் போகலாம் வாருங்கள் !
காய்கறிகள் வாங்கலாம் ;வாருங்கள் திருச்சிக்கு !
மெகா மார்ட் போகலாம் ; ஸ்பென்செர்ஸ் போகலாம்!
ஜாலியா இருக்கலாம் திருச்சிக்கு வாருங்கள்!
யுனிவர்சல்ஸ் போகலாம் !பூர்விகா போகலாம் !
லேட்டஸ்ட் மொபைல் வாங்கலாம் வாருங்கள் !
ஜானகிராம் போகலாம் !சாமான்கள் வாங்கலாம் !
பனானா லீப் போகலாம் வாருங்கள் வாருங்கள் !
ப்ரெண்ட்சுக்கு ட்ரீட் கொடுப்போம் வாருங்கள் !
classic foods போகலாம் ! கேக் சாப்பிடலாம் !
இப்ராஹிம் பார்க் போகலாம் வாருங்கள் !
இனிய தென்றலை வரவேற்போம் வாருங்கள் !
மங்கள் & மங்கள் போகலாம் மாபெரும் தள்ளுபடியில் மனதிற்கு பிடிச்சதை வாங்குவோம் !
merry brown போகலாம் ;KFC போகலாம் !
ஜாலியா சாப்பிடலாம் வாருங்கள் வாருங்கள் !
ராஜா கார்டன் போகலாம் !ரசித்துப் பார்க்கலாம் !
பொன்மலை சந்தை போகலாம் வாருங்கள் !
புதுக் காய்கறிகள் வாங்கலாம் வாருங்கள் !
திருவரங்க பூ மார்கெட் போகலாம் வாருங்கள் !
பூக்களின் வாசம் நம்மை அழைக்கிறது
திருச்சியை நோக்கி வாரீர் வாரீர் என்று
ரத்னா ஸ்டோர்ஸ் போகலாம் வாருங்கள்
எண்ணியதை எண்ணியபடி வாங்கலாம் வாரீர் !
திருச்சிக்கு வாருங்கள் !திருச்சிக்கு வாருங்கள் !
நம்ம திருச்சிக்கு வாருங்கள் அன்பர்களே !