நீ பார்க்கும் விழிகள்

என்னைப் பார்க்கும்
உன் கண்கள்

நான் பார்க்கும் போது
வேறு ஒன்றைத் தேடுகின்றது

என்னை மனதில்
நினைத்தபடி.

எழுதியவர் : ரவி.சு (24-Aug-13, 11:05 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 126

மேலே