உயிர் வாழ்கிறேன் நானும்
தடயம் தேடி அறிந்துகொண்டேன்,
துடிக்கும் இதயம் நாடி- கண்டு புரிந்துகொண்டேன்...
.
.
இன்னமும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேனென்று..!!!