காதலுக்கு முன்..பின்..!

காதலிக்கும் முன்..
கருமையே துக்கம்
தனிமையே சோகம்
காதலி வேசம்
காதல் துன்பம்..
காதலிக்கும் போது..
கருமையே அழகானது
தனிமையே சுகமானது
காதலி உயிரானது
காதலே இணை இல்லாதது
காதல் முடிந்த பின்..
கருமை ஒரு வண்ணம்
தனிமை வெறும் எண்ணம்
காதலி ஒரு சுமை
காதல் வெறும் மாயை..!