அழகு !

அழகு !
இரவல் பொருள்
இன்ப அதிர்ச்சி !

உள்ளத்தின் அழகு
அன்பு
உண்மையென நம்பு !

பிள்ளை அழகு
பிரதிஇல்லா
கொள்ளை அழகு !

வாழ்வுக்கு அழகு மெய்
'மெய் 'க்கு அழகு உழைப்பு

உறவுக்கழகு சேர்க்கை !
துறவுக்கழகு தனிமை !

நாவிற்கழகு நாவடக்கம் !
நாட்டிற்கழகு நல்லரசு !

சிந்தைக்கழகு சிந்தனை
சிறப்பாய் செய்வோம் !!!!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (25-Aug-13, 7:39 pm)
பார்வை : 97

மேலே