உள்ளம் !
உணர்வு விலங்குகளுக்கும் உண்டு.
உள்ளம் மட்டும் மனிதர்களுக்கே உண்டு.
பசி விலங்குகளுக்கும் உண்டு.
பண்பாடு மட்டும் மனிதர்களுக்கே உண்டு.
காமம் விலங்குகளுக்கும் உண்டு.
காதல் மட்டும் மனிதர்களுக்கே உண்டு.
பாசம் விலங்குகளுக்கும் உண்டு.
வேசம் மட்டும் மனிதர்களுக்கே உண்டு.
ஆர்வம் விலங்குகளுக்கும் உண்டு.
ஆசை மட்டும் மனிதர்களுக்கே உண்டு..
லட்சன்