எனக்கு வேண்டும் உன் காதல் முத்தம்

அன்னை தந்தாள் ஆசை முத்தம்
அப்பன் தந்தான் அழகிய முத்தம்
அண்ணன் தந்தான் பாச முத்தம்

இருந்தும் -
இப்போ எனக்கு வேண்டும்
உன் காதல் முத்தம்

எழுதியவர் : வானவில் (26-Aug-13, 12:15 am)
பார்வை : 134

மேலே