கவிதை

மன வலியில்
என் பேனா பிரசவித்த
நீலப் பூக்கள்
கவிதை .

எழுதியவர் : ஏ .பி. சத்யா ஸ்வரூப் (26-Aug-13, 1:01 pm)
Tanglish : kavithai
பார்வை : 63

மேலே