நட்பு வட்டத்தில் நான் !
நட்பு வட்டத்தில் நான் !
நான் சுழியம் !
நீங்கள் எண்கள் !
என்னை
உங்கள் இடப்பக்கம் எழுதுங்கள்
உன்னோடு மாற்றமில்லாமல்
துணையாக துணைவருவேன் !
என்னை
உங்கள் வலப்பக்கம் எழுதங்கள்
உயரும் உன் மதிப்பில்
ஒன்றாய் சிறப்போம் !
நட்பில் nashe