உன்னோடு மட்டுமே!!!

உயிரை தொலைத்தேன்
உயிராகிய உன்னில் தானே
நிகழ்ந்ததும்,நிகழ்வதும் எதுவும்
நினைவில் இல்லை உன்னை
தவிர என்றும் என்
காதல் வாழும் உன்னோடு
மட்டுமே!!!

எழுதியவர் : ப்ரியாஅசோக் (26-Aug-13, 2:58 pm)
பார்வை : 111

மேலே