நோகாமல் எழுதுவீர்!

எழுத்தாணி கொண்டெலுதினால்
வலிக்குமோ என்றெண்ணி
இறகு கொண்டு வருடினான்.
இலக்கியக் காதலி பெயரை!

ஜெயதாமு

எழுதியவர் : ஜெயதாமு (27-Aug-13, 7:44 pm)
பார்வை : 57

மேலே