தன்னம்பிக்கை விதை

முயற்சி ஓர் பூ

நம்பிக்கை ஓர் விதை

தன்னம்பிக்கை ஓர் தளிர்

துணிவு ஓர் செடி

சாதனை ஓர் மரம்

எழுதியவர் : கவி மணியன் (28-Aug-13, 12:21 am)
சேர்த்தது : maniyan
பார்வை : 966

மேலே