உன் மொளனம்

மலரின் மொளனத்தினால்
தேனெடுக்கிறது வண்டுகள்!
நிலவின் மொளனத்தினால்
நித்திரை கொள்கிறது சூரியன்!
புற்களின் மொளனத்தினால்
உறங்குகிறது பனித்துளிகள்!
பெண்னே உன் மொளனத்தினால்
மடிகிறது ஒரு இதயம்!...
மலரின் மொளனத்தினால்
தேனெடுக்கிறது வண்டுகள்!
நிலவின் மொளனத்தினால்
நித்திரை கொள்கிறது சூரியன்!
புற்களின் மொளனத்தினால்
உறங்குகிறது பனித்துளிகள்!
பெண்னே உன் மொளனத்தினால்
மடிகிறது ஒரு இதயம்!...