முத்தம்

முத்தம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் அறியாமல் இருந்தேன்
இப்பொழுது உன்னால் உணர்ந்து கொண்டேன்
அது வெறும் வார்த்தை தான்
நீ எனக்கு கொடுக்கும் வரை
அனால்,
அன்பின் எல்லை என்பதை உன்னால்
இப்பொழுது உணர்ந்து கொண்டேன்

எழுதியவர் : vinoth (28-Aug-13, 11:31 am)
சேர்த்தது : Vinoth Saravanan
Tanglish : mutham
பார்வை : 111

மேலே