தந்தை

என்ன தவம்
செய்தேனோ உன்
மகளாய் பிறப்பதற்கு!!!!


அதற்குள் பாவம்
செய்துவிட்டேன் போலும்
உன்னை இழந்து நிற்பதற்க்கு!!!!

எழுதியவர் : லலிதா லக்ஷ்மன் (28-Aug-13, 11:55 am)
Tanglish : thanthai
பார்வை : 61

மேலே