அழுது கண் சிவந்த விட்டது

காதல் மதுவை
அதிகம் அருந்தி விட்டேன்
மதுக்கிண்ணத்தோடு
அழைக்கிறேன் ...!!!

அழுது
கண் சிவந்த விட்டது
நீ அழகான
கண் என்கிறாய் ...!!!

உன்னிடம்
தாகத்துக்கு தண்ணீர்
குடிப்பதும் -கடல்
நீரை குடிப்பதும்
வேறுபாடில்லை ....!!!

கஸல் ;412

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-13, 2:20 pm)
பார்வை : 121

மேலே