நிலா முகிலுக்குள் மறைந்தது ...!!!

பௌர்ணமி நிலாவில்
உன் வரவை
எதிர் பார்த்திருந்தேன்
நீ வந்தாய் -நிலா
முகிலுக்குள் மறைந்தது ...!!!

காதலுக்கு நிலாவை
ஒப்பிட்டேன் -நம்
காதலும் தேய்கிறது ...!!!

நீ இதயத்தில் இருந்து
வெளியேறி விட்டாய்
உன் நிழல் இதயத்தில்
இருக்கிறது ....!!!

கஸல் ;413

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-13, 3:01 pm)
பார்வை : 84

மேலே