ஒரு வளர்ப்பு மகனின் தவிப்பு......

அம்மா நீ எனக்கு பாசத்தை கொடுக்க மறக்கவில்லை ,அன்பை கொடுக்க மறக்கவில்லை,கல்வியை கொடுக்க மறக்கவில்லை,மகிழ்ச்சியை கொடுக்க மறக்கவில்லை,பண்பை கொடுக்க மறக்கவில்லை,வெற்றியை கொடுக்க மறக்கவில்லை,இத்தனையும் கொடுக்க மறக்காத நீ ஏன் அம்மா என்னை உன் வயிற்றில் சுமக்க மறந்தாய்???????