மனசெல்லாம் அன்பே நீ...

என் தேடல்களில் தொலைந்தவள் நீ..
இழப்புகளில் கிடைத்தவள் நீ..
என் மொழிகளில் மௌனம் நீ..
அமைதியில் கூச்சல் நீ..
என் விடியல்களில் அஸ்தமனம் நீ..
இரவுகளில் உதயம் நீ..
மழையில்லா சாரல் நீ..
மனசெல்லாம் அன்பே நீ...!