கண்ணீராக நான்

காலம் கடந்து,
என் கவிகளை
நீ வாசிக்கையில்,
உன்னிலிருந்து வெளியேற
வழியின்றி, வலியோடு...
உன் விழியோரம்
நானிருப்பேன்..!?
கண்ணீராக...

எழுதியவர் : தென்றல் இளவரசி (29-Aug-13, 11:53 am)
சேர்த்தது : Princess
Tanglish : un kanneeraga
பார்வை : 67

மேலே