சிந்தனை துளிகள்-2
2. ஒருவன் பல தவறுகள் செய்தாலும்,
அவனை பலபேர் முன்னிலையில், அவன் தவறுகள் செய்பவன் என்று கூறாதே. அதுவே, அவனை மேலும் தவறுகள் செய்யவைக்கும்.
3. நீ செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனுடையது. இதை உணரும் தருணத்தில் நீ செய்யும் பாவங்கள் இறைவனால் நீக்கப்படுகிறது.
4. ஒருவன் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், அவன் மற்றவர்கள் செய்த தவறை ஏளனமாக பேசுவதே ஒரு தவறாகும்.
தொடரும்...

