அன்பு

உருவமென்று ஒன்றுமில்லை - அது
ஒளிந்திருக்கும் இடமும்
தெரியவில்லை

வண்ணம் என்றும் ஒன்றுமில்லை - அதில்
வாசனை ஒன்றும் வந்ததில்லை

மனதில்தான் மறைந்திருக்கிறது - என்று
மக்கள் கூற கேட்டுள்ளேன் - அது

நீ பேசும் பேசிலுண்டா?
நீ பார்க்கும் பர்வையிலுண்டா?

முன்றெழுத்து காந்தம்
ஈர்த்தது உன்னில்
வந்து ஒட்டிக்கொண்டேன் - நானும்

முடிந்துபோகும் வாழ்க்கை
தெரிந்தும் - மூழ்கி போனேன்
உன்னுள்ளே !!!

எழுதியவர் : இனியாஇனியன் (29-Aug-13, 7:06 pm)
சேர்த்தது : iniyainiyan
பார்வை : 95

மேலே