துயர் கொண்ட என் நண்பனுக்காய்.... ....
நைய புடைத்த புல்லாங்குழல்
நைய புடைக்கவில்லையா
பிறர் மனனதை
இசையால்...
தறியில் அடிபட்டதால் தான்
பட்டு நூலும் சேலையானது
காயங்களுக்கு முகம்கொடு
மருந்திட்டு மறைக்காதே தளும்புகளை
தளும்புகள் இருக்கட்டும் ஞாபகச் சின்னமாய்...