நண்பன்

நண்பன்
கடலாகிய வாழ்வில் கரைசேர
நட்பெனும் படகில்
உன்னை ஏற்றி செல்வான்!
துன்பம் வந்தால் நல்ல துடுப்பாகவும்
இன்பம் வந்தால் இதயத் துடிப்பாகவும் இருப்பான்!
உன் நன்றி,மன்னிப்பு இரண்டையும் மறுப்பான்!

எழுதியவர் : தனுஷ் (29-Aug-13, 5:36 pm)
Tanglish : nanban
பார்வை : 266

மேலே