உன்னோடு சேர முடியாமல்..

சுவாசமாய் எனக்குள் நீ இருந்தும்
உன்னை சுவாசிக்க முடியாமல் திணறுகிறேன்
உயிராய் என்னுள் நீ கலந்திருந்தும்..
உயிர் சேர முடியாமல் நடைபிணமாய்
நடக்கிறேன்..

எழுதியவர் : ஜுபைடா (30-Aug-13, 11:06 am)
பார்வை : 235

மேலே