@@@பொல்லாதவரம் பொருளாதாரம் @@@

====காலை முதல்
====மாலை வரை
====உழைத்து
====வாங்கிவந்த
====காசுக்கு
====நிம்மதியாய்
====உண்ண
====முடியவில்லை
====ஒருவேளை உணவு
====பொல்லாதவரமாய்
====போனது
====பொருளாதாரம் ...

..கவியாழினி.

எழுதியவர் : கவியாழினி (30-Aug-13, 2:13 pm)
பார்வை : 124

மேலே