காதல் விடுதலை

உன்னால் ..
வலியால் துடித்து கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு என்று விடுதலையோ..?
அன்று என் சுவாசத்திற்கும் விடுதலை !!!!

எழுதியவர் : ஜுபைடா (30-Aug-13, 6:44 pm)
Tanglish : kaadhal viduthalai
பார்வை : 123

மேலே